Minister Sellur Raju Speech Controversy | தலையில் எண்ணெய் கூட தேய்க்காமல்,பராரியாக வந்திருக்கீங்களே!

2019-11-23 4

#sellurraju
#ministersellur
#admk

மதுரை வடக்கு தொகுதியில் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கிய அமைச்சர் செல்லூர் ராஜூ, அவர்களை பார்த்து தலையில் எண்ணெய் கூட தேய்க்காமல், பஞ்சப் பராரியாக வந்திருக்கீங்களே, பாவமா இருக்கு எனக் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Minister Sellur Raju Speech Controversy

Videos similaires